பரதநாட்டியத்தின் மகத்துவத்தை கொண்டு, மாணவர்களுக்கு ஆழமான கலையுணர்வையும், புதுமையான கற்றல் அனுபவத்தையும் வழங்குதல்
பரதநாட்டியத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி, மாணவர்களுக்கு ஆதாரபூர்வமான கற்றலை வழங்கி, தங்கள் திறமையை மேம்படுத்த உலகளாவிய திறன் மேடையில் அழைத்து செல்லுதல்
எங்கள் நாட்டிய நிறுவனம் நடத்திய சிறப்பு விழாக்களில் VIPகள், கலைமாமணிகள், மற்றும் சமூக சேவையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் வழங்கினார்கள். தெய்வீக நாட்டிய அரங்கேற்றங்கள், பாரம்பரிய நிகழ்வுகள், மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். மேலும், நற்பணி நெஞ்சங்கள் எங்கள் நிறுவனம் நடத்தும் விழாக்களுக்கு ஆதரவு அளித்து, கலையின் பரவலுக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவினர்.
WhatsApp Us