Skip to content
     எங்கள் நாட்டியாலயா, பாரதநாட்டியத்தின் நுட்பங்களை மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தருகின்றது. பாவம், ராகம், தாளம், லயம்ஆகிய நான்கு அபிநய வகைகளின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த படைப்பாற்றலுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. “அடவு, முத்திரைகள், பாகவதம், நவரச பாவம், தாள பயிற்சி, பதங்கள், சொர்க்கட்டு” போன்ற அம்சங்களை மாணவர்கள் சரியான முறையில் கற்றுக்கொள்கிறார்கள்.   நடனத்துடன் “தில்லை நடராஜர் தத்துவம், தாமரை பாதம், கருணை மற்றும் பக்தி உணர்வு” ஆகியவற்றின் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. மாணவர்கள் “நடன யோகா, உடல் கட்டுப்பாடு, ஆற்றல் மயமாக்கம்” ஆகியவற்றின் மூலம் பாரதநாட்டியத்தை உணர்வு பூர்வமாக உணர்ந்து, அதை ஒரு “கலை பயணமாக” உணர்வதே எங்கள் முக்கிய நோக்கம்.

பாரம்பரிய நாட்டியம்

பாரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன நாட்டிய கலை வடிவமாகும். கலையையும் வெளிப்படுத்தும் ஒரு தெய்வீகக் கலை  என் தனித்துவம் என்னுடைய தனிப்பட்ட நடன அமைப்பு, கற்றல் முறைகள் மற்றும் கலைக்கான உறுதிப்பாட்டில் வெளிப்படுகிறது.  பாரம்பரியத்தை ஆதாரபூர்வமாகக் கற்பித்தலுடன், சமகால புதுமைகளையும் இணைக்கும் திறனே என் அடையாளம்.

Join Our Community

நம் குழுமம் - நம் தொடர்பு!

ஒருங்கிணைவோம், இணைந்திருப்போம்!.
நம் உறவு தொடரட்டும்!…
error: Content is protected !!