Skip to content

எங்கள் நாட்டியாலயா, ஆண்டுதோறும் கோவில் வளாகத்தில் சிறப்பான பொங்கல் விழா நடத்தி, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு கலாச்சார விழாவாக மாற்றுகிறது. மாணவர்கள் பரதநாட்டியம் இந்த பண்டிகையின் புனிதத்துவத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த விழா மாணவர்களுக்கு தெய்வீகத் திறன், பக்தி, மற்றும் பாரம்பரிய கலையின் அருமை, பாரம்பரிய உணர்வை வளர்க்கும் ஒரு அரிய வாய்ப்பாக அமைவதுடன், பக்தி, கலை, மற்றும் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஒரு ஆன்மிக நிகழ்வாக அமைகிறது.

விசேஷ நிகழ்ச்சிகள்

error: Content is protected !!